தன் சொந்த குரலில் பாடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரெமோ, ரஜினி முருகன் போன்ற...