துளி கூட மேக்கப் போடாமல் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்!
தமிழ் மற்றும் தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் கூட தமிழிலும் தெலுங்கிலும்...