சூப்பர் ஹிட்டான திகில் கதையில் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. நிலைமை சீரான பின் படப்பிடிப்பை தொடரலாம் என ரஜினி...