ரஜினி நடித்த ஜெயிலர் படத்தைக் குடும்பத்துடன் பார்த்த கேரளா முதலமைச்சர்.!! வைரல் வீடியோ இதோ
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால்,...