கே ஜி எஃப் 3 படத்தில் நடிக்கிறாரா பிரபல நடிகர்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி...