கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்… கே.ஜி.எப் புதிய அறிவிப்பு
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்...