திருட்டுத்தனமாக டிவியில் ஒளிபரப்பான கேஜிஎஃப் படம்! அதிர்ச்சியான தயாரிப்பாளர்
கன்னட மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் கேஜிஎஃப். கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க கோலார்...