KGF படத்தின் கதை என்னுடைய மகன் கதை.. பெண் பரபரப்பு புகார்
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது....