கமல் – வினோத் இணையும் KH-233 படம் குறித்த புதிய தகவல்
முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘கேஎச் 233’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. திரைக்கதை மற்றும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த...