“திரிஷாக்கு ஆதரவாக பேசிய குஷ்பூ ஏன் என்ன கண்டுக்கமா விட்டுடாங்க”:விஜயலட்சுமி பேச்சு
லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச்...