திருமணம் செய்ய விரும்புவதாக கமெண்ட் செய்த ரசிகருக்கு குஷ்பு கொடுத்த நச் பதில்
உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ள குஷ்பு, மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன....