சிறுநீரக செயலிழப்பு வர அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
சிறுநீரக செயலிழப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம் உடலில் இருக்கும் உறுப்புகளின் முக்கியமானது சிறுநீரகம். இதன் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்...