“ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினி தான்”ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட KKR அணி வீரர்.
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில்...