கொலை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட பட குழு.. வைரலாகும் வீடியோ
விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரில்லரான படம் தான் “கொலை”. இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக...