சரித்திர நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கொற்றவை’ டீசர் ரீலிஸ்!
சமீபகாலமாக பல சரித்திர நிகழ்வுகளை மையப்படுத்தி பல திரைப்படங்கள் இந்தியளவில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழில் உருவாகியுள்ள சரித்திர திரைப்படம் தான், கொற்றவை. இப்படத்தை தயாரிப்பாளர் சி.வி குமார் இயக்கி தயாரித்துள்ளார்....