கலக்கல் ஷாப்பிங் செய்த kpy பிரபாகரன்.வீடியோ வைரல்
மனைவியுடன் ஷாப்பிங் செய்துள்ளார் கே பி ஒய் பிரபாகரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான காமெடி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக...