மாவீரன் படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் KPY பிரபலம்.. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில்...