கலக்கப்போவது யாரு தீனா-வா இது.. கோட் சூட் என ஆள் அடையாளமே தெரியவில்லையே
கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் பரிச்சயமானவர் தீனா. தனது நகைச்சுவை திறமையால் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றினார். கே.பி.ஒய் நிகழ்ச்சியை தொடர்ந்து சிரிப்புடா, எங்கிட்ட போதாதே, கே.பி.ஒய் சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில்...