வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கல் ஷாப்பிங் செய்த விஜய் டிவி தீனா – வைரல் வீடியோ!
தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் சூப்பர் ஸ்ஷாப்பிங் செய்துள்ளார் கலக்கப்போவது யாரு தீனா. தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தி நகரில்...