Tag : kuruthi aattam movie
பத்திரிக்கையாளர் சந்திப்பில் குருதி ஆட்டம் படக்குழுவினரை புகழ்ந்து பேசிய அதர்வா..
அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனரான ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இதில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி...