மாடர்ன் உடையில் குஷ்பு.. வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும்...