சூர்யா படத்தில் காட்டியது எல்லாம் அப்படியே நடக்கின்றதா! ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவர் நடிப்பில் காப்பான் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்ததாக அவர்களே தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் காப்பான்...