இணையத்தில் வைரலாகும் லைலாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக கன்னக்குழி அழகியாக வலம் வந்தவர் லைலா. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக...