வேலவன் ஸ்டோர்ஸ் ஆஃபர் கண்டு வியந்து போன மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா, வீடியோ இதோ
எங்க பாத்தாலும் ஆஃபர் ஆஃபர் தான் என அசந்து போய் உள்ளார் மகாநதி சீரியல் காவேரி. தமிழ் சின்னத்திரையில் விஜய்டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்ற கதாபாத்திரத்தில்...