நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்.. இதோ அந்த வீடியோ
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன். இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம்...