காதலில் விழுந்த லட்சுமி மேனன் – விரைவில் திருமணமா? ரசிகர்களுக்கு ஷாக்
சசி குமார் நடிப்பில் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இதன்பின் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படம், பட்டிதொட்டி...