லட்சுமி மேனனா இது?உடல் எடை கூடியுள்ள வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் நாயகியாக நடிக்கும் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமிமேனன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து திரை உலகில் அறிமுகமானார். இருவருக்கும் இந்த படம்...