லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு..வைரலாகும் போஸ்டர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில்...