முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. வைரலாகும் கிளைமேக்ஸ் சீன்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இன்றோடு முடிவுக்கு வர வந்துள்ளது. இன்றைய எபிசோடு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் எல்லோரும் கோவிலில் பொங்கல் வைக்க...