கொரோனாவால் ICUவில் லதா மங்கேஷ்கர்!
லதா மங்கேஷ்வரின் செய்தித் தொடர்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லதா மங்கேஷ்கர் இன்னும் ஐ.சி.யு.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் கடந்த சில...