கடற்கரையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே.. தீயாக பரவும் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் பூஜா ஹெக்டே. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்ததை தொடர்ந்து இறுதியாக...