புடவையில் மாசாக நடனமாடிய சாக்ஷி அகர்வால்.. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது நாயகி ஆகும் சில படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்....