கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா..
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை...