மீண்டும் இணையப்போகும் சூப்பர் காம்போ. சூர்யாவின் புதிய பட இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது அஜித் படங்களை இயக்கி ரசிகர்களுக்கு பரிச்சயமான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில்...