லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு தொகுப்பாளர், காமெடி நடிகர், ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக...