ரசிகர்களுக்கு வந்த சந்தேகம், உடனடியாக விளக்கம் கொடுத்த சிவகார்த்திகேயன்
பல நாட்கள் தொடர்ந்த சந்தேகத்தை தீர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது....