குழந்தையுடன் க்யூட்டாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா.
சரத்குமாருடன் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றவர் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாள...