பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கரின் நெகிழ்ச்சி பதிவு
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் வந்து கால் பதித்த...