ஷாருக்கான் பாடலுக்கு ரயில் மீது நின்று கியூட்டாக நடனம் ஆடிய சிவாங்கி.. வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இவர் தனது மழலை பேச்சால் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்...