பவித்ராவை செலக்ட் பண்ண காரணம் என்ன? விஜய் சேதுபதியின் கேள்விக்கு தர்ஷிகா பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ
தர்ஷிகாவை கேள்வி கேட்டுள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும்...