ஏ ஆர் ரகுமான் இயக்கிய லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த். வைரலாகும் பதிவு
கோலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு...