பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து வெளியான வீடியோ.. வாழ் சண்டை பயிற்சியில் முன்னணி நடிகர்
தமிழ் திரையுலகின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இதனை தற்போது இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார். இப்படத்தில், விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார்...