35 மில்லியன் பார்வையாளகளைக் கடந்த லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ
தளபதி விஜய் அவர்கள் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 67ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க, பிரியா...