லியோ படம் பார்க்க வந்த ஜோடி செய்த வேலை. ரசிகர்கள் வாழ்த்து
“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் வெளியானது.விஜய் ரசிகர்கள் காலையில் இருந்ததே திரையரங்குகள்...