அசீம் குறித்து விக்ரமன் சொன்ன வார்த்தை.வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அசீம் அறிவிக்கப்பட்டது சமூக...