ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர்களில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்.. சட்டென்று பதில் சொன்ன லோகேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் விக்ரம். சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையாடிய இந்த...