அட்லீ படத்தை ரிலீசாவதற்கு முன்பே பார்த்து பாராட்டிய மாஸ்டர் இயக்குனர்
‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார். விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா...