அஜித்துடன் இணைவீர்களா? மாணவர்களின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த லோகேஷ்.
கோலிவுட் திரை உலகமே ஆச்சரியத்துடன் பார்க்க கூடிய முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கணக்கர். இவரது இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட நான்கு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும்...