சூர்யாவை சூப்பர் ஹீரோவாக்கும் லோகேஷ் கனகராஜ்?
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. இப்படத்துக்கு சர்வதேச பட விழாக்களில் விருதுகளும் கிடைத்தன. தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன்...