இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை லாஸ்லியா. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக...